டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 2 கார்களை வாங்கிய மருத்துவர் உமர் நபி, அவரது கூட்டாளிகள்!
டெல்லியில் கார் வெடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட ஐ20 காரை தவிர மேலும் 2 கார்களை மருத்துவர் உமர் நபியும், அவரது கூட்டாளிகளும் வாங்கியதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ...
