டெல்லி கார் குண்டுவெடிப்பு : கைதான முக்கிய குற்றவாளி முசம்மில் இடம் NIA அதிகாரிகள் விசாரணை!
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான தீவிரவாதி முசம்மில், அல்-பலா பல்கலைக்கழகம் அருகேயுள்ள 2 இடங்களில் பல நாட்களாகப் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது. டெல்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் ...
