அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் ...