டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பு – சட்டப் பேரவையை கலைக்க பாஜக வலியுறுத்தல்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. 48 மணிநேரத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலக போவதாக டெல்லி ...