டெல்லி : மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய CISF வீரர்!
டெல்லி விமான நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு, CISF வீரர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முகமது மொக்தார் ஆலம் என்ற பயணி, கயாவுக்குச் ...