delhi election results - Tamil Janam TV

Tag: delhi election results

டெல்லி முதல்வர் யார்? – ஜெ.பி.நட்டா, அமித் ஷா ஆலோசனை!

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். டெல்லியின் 70 ...

சட்டமன்ற தேர்தலில் தோல்வி – டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அதிஷி ராஜினாமா செய்தார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சி ...

கூட்டத்தில் தொண்டருக்கு தலைசுற்றல் – பேச்சை நிறுத்தி உடனடியாக உதவுமாறு கேட்டுக்கொண்ட பிரதமர்!

பாஜக கூட்டத்தில் தொண்டர் ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடி தனது பேச்சை நிறுத்தி அவருக்கு உதவுங்கள் என கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜகவுக்கு 45.56 % வாக்குகள்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 45 புள்ளி 56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. டெல்லி சட்டபேரவை தேர்தலில் அரசியல் ...

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது பாஜக – கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி – LIVE UPDATES..!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ...

டெல்லி சட்டமன்ற தேர்தல் : ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியமைக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – முன்னாள் முதல்வரை தோற்கடித்த முன்னாள் முதல்வர் மகன்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங்கிடம் ...

ஆடம்பரத்தால் ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இரண்டு முறை ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைக்க முடியாமல் பாஜகவிடம் தோல்வியடைந்திருக்கிறது. மதுபானக் கொள்கையில் தொடங்கி ஆடம்பர வீடு வரை ...

டெல்லி தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி – எல்.முருகன்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என மத்திய அமைச்சர்  எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் ...

டெல்லி சட்டமன்ற தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை!

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ...