டெல்லி : அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – கீழே குதித்த 3 பேர் பலி!
டெல்லியின் துவாரகா அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 7-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ...