டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!
டெல்லியின் செங்கோட்டையில் நடந்த ஒரு மத நிகழ்வில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கலசங்கள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...