விளையாட்டு வீரர்களுக்கு டெல்லி அரசு உரிய வசதிகள் வழங்கும் : முதலமைச்சர் ரேகா குப்தா
டெல்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். தல்கடோரா மைதானத்தில் டெல்லி விளையாட்டு 2025-ஐ ரேகா குப்தா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் ...