முன்னாள் முதலமைச்சர் அதிஷி பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி கல்காஜி தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் அதிஷி பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோ்டடீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அரவிந்த் கெஜ்ரிவால் ...