டெல்லி : முதியவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய நபர் கைது!
டெல்லியில் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராகப் போராடிய முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் சரிதா விஹாரில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டுமானத்திற்கு எதிராக ...
