டெல்லி : கார் மோதி தரதரவென இழுத்து செல்லப்பட்டவர் பலி!
டெல்லியில் கார் மோதியதில் நிலைதடுமாறி டயரில் சிக்கிய நபர்த் தரதரவென இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23-ம் தேதி டெல்லிச் சமய்பூர் பட்லி பகுதியில் சாலையில் நடந்து சென்ற ...