உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு!
ராஜிந்தர் நகர் சம்பவத்தில் உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்களின் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் கடந்த 27ஆம் ...