டெல்லி மெட்ரோ நான்காம் கட்டம்! – ரூ. 8,399 கோடி செலவில் இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி மெட்ரோ நான்காம் கட்டத்திற்கு ரூ. 8,399 கோடி செலவில் இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய ...