டெல்லி : பார்க்கிங் தகராறு – ஹுமா குரேஷியின் உறவினர் கொலை!
டெல்லியில் பார்க்கிங் தொடர்பான தகராறில் காலா பட நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிப் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் ஜங்புரா போகல் என்ற இடத்தில் நடிகை ஹூமா குரேஷியின் ...