சிறையில் இருந்தவாறு வெற்றி பெற்ற பாரமுல்லா தொகுதி எம்பி ரஷீத் ஜாமீன் கோரி மனு!
மக்களவை தேர்தலில் சிறையிலிருந்தவாறு ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வென்ற என்ஜினீயர் ரஷீத், ஜாமீன் கோரி டெல்லி பாட்டீயாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைப் பரிசீலித்த ...