டெல்லி : வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சி!
டெல்லியில் விடிய விடியக் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இந்த மழையினால் வெப்பம் ...