டெல்லி : துலிப் மலர் கண்காட்சிக்காக கிழங்குகள் நடும் பணி தொடக்கம்!
டெல்லியில் துலிப் மலர் கண்காட்சிக்காகத் துலிப் கிழங்குகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. டெல்லி சிறுவர் பூங்காவில் துலிப் மலர் கண்காட்சியை நடத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ...
