டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!
டெல்லியில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் விஹார் பகுதியில் வீட்டு வாசலில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ...