மம்தா குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு!
மேற்குவங்கத்தைச் சேர்ந்த பெண்ணையும், குழந்தையையும் தாக்கியதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்வைத்த குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். வங்க மொழி பேசும் பெண்ணையும், அவரது குழந்தையையும் டெல்லி போலீசார் தாக்கியதாக மேற்குவங்க முதலமைச்சர் ...