டெல்லி தனியார் மருத்துவமனையில் கிட்னி விற்பனை!
டெல்லி தனியார் மருத்துவமனையில் கிட்னி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மியான்மர் நாட்டை சேர்ந்த சிலர் பணத்திற்காக கிட்னியை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் ...