டெல்லி : துப்பாக்கி முனையில் ரூ.80 லட்சம் கொள்ளை – இருவர் கைது!
டெல்லியில் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த இருவரை காவல்துறை கைது செய்தனர். சாந்தினி சவுக்கில் கடை நடத்தி வரும் ஒரு வியாபாரியிடம் கடந்த 17ஆம் தேதி 80 லட்சம் ரூபாய் ...