டெல்லி : தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீர் பள்ளம்!
டெல்லியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அலிப்பூர் அருகே உள்ள என்.ஹெச் 44 தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது ...