டெல்லி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு!
டெல்லி குடிநீர் வாரியத்தின் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டெல்லி கேஷப்பூர் பகுதியில், குடிநீர் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. ...