டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!
டெல்லியில் புதிதாக வாங்கிய காரின் டயரில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கிய சம்பவம் விபரீதத்தில் முடிந்துள்ளது. டெல்லியின் நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் மாணி பவார் ...