முன்னறிவிப்பின்றி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு சென்ற ராகுல் காந்தி!
டெல்லி பல்கலைக்கழகத்திற்கு முன்னறிவிப்பின்றி நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு ...