டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டைப்போக்க ...