டெல்லி : சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு!
டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பிதாம்புரா மெட்ரோ நிலையம் அருகே உள்ள உணவகத்திற்குத் தனது கணவருடன் ...