டெல்லி தண்ணீர் பிரச்சினைக்கு பழைய குழாய்களே காரணம்! – ஆளுநர் வி.கே.சக்சேனா
டெல்லி தண்ணீர் பிரச்சினைக்கு பழைய குழாய்களை மாநில அரசு இன்னமும் மாற்றாததே காரணம் என துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டெல்லி அரசு ...