டெல்டாவில் இன்று விவசாயிகள் கடையடைப்பு போராட்டம்!
காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே ...