அமெரிக்கா, ஐரோப்பாவில் கோலி சோடாவுக்கு மவுசு அதிகரிப்பு!
இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோலி சோடா ஏராளமான வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதன் ...