வீட்டை இடித்த திமுக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசடியாக நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து வீட்டை இடித்துத் தள்ளிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டை ஐந்து லட்ச ...