விக்கிரவாண்டியிலிருந்து 9 அமைச்சர்களை வெளியேற்ற கோரிக்கை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, அத்தொகுதியில் தங்கியுள்ள 9 தமிழக அமைச்சர்களை வெளியேற்ற வேண்டுமென பாமக வழக்கறிஞர் பாலு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ...