மந்தி குரங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை!
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மந்தி குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வைராவி குளத்தில் சுற்றித்திரியும் மந்திக் குரங்குகள் வீடுகளின் மேற்கூரைகளையும், வாகனங்களின் கண்ணாடிகளையும் தொடர்ந்து சேதப்படுத்தி ...