அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தானும் போட்டியிட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றி ...
