தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த பானிப்பூரிகள் அழிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வரம் சாலையோரத்தில் தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த பானிப்பூரிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். ராமேஷ்வரம் நகரில் உள்ள பானிப்பூரி கடைகள் உரிய ஆவணங்கள் இன்றி ...