உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழலால் சென்னை மாநகரமே சிமெண்டு காடாக மாறிவிட்டது – உயர் நீதிமன்றம்
உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையால் சென்னை மாநகரமே சிமெண்டு காடாக மாறிவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை நீலாங்கரை பகுதியில் திட்ட ...