விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
சென்னை, பாரிஸ் அருகே பழமையான விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்.எஸ்.சி போஸ் சாலையில் தனியாருக்குச் சொந்தமான வேதவிநாயகர் கோயில் ஒன்று இருந்தது. இந்த கோயில் பழமையான கோயில் என்பதால் ...