சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
சிதம்பரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட கொத்தட்டை சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, அனைத்து கட்சி மற்றும் சங்கங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரம், ...