தேயிலை எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் அருகே காலம் தாழ்த்தி ஊதியம் வழங்குவதைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருமலை எஸ்டேட்டில் PKT நிறுவனத்திற்குட்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய சலுகைகள் ...