சார்பதிவாளர் லஞ்சம் பெறுவதாக கூறி ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளர் சதீஷ்குமார் என்பவர் பத்திரப்பதிவுக்கு கட்டாயமாக பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது ...