அரசு ஒப்பந்ததாரர் – பொறியாளர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!
கம்பம் அரசு மருத்துவமனையில் பில்லர் விழுந்து தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பம் அரசு ...