வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு த.மா.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி வள்ளுவர் நகரில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து ...