திண்டுக்கல் நகரில் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு – மருத்துவமனையில் அனுமதி!
திண்டுக்கல்லில் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக மழை பெய்த ...