சான்றிதழ் அறைக்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
கரூரில் வெற்றியடைந்த வேட்பாளர் ஜோதிமணிக்கு சான்றிதழ் வழங்கும் போது செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார். ...