டென்மார்க் : நான்கு மணி நேரத்திற்கு பிறகு வான்வெளி திறப்பு!
டென்மார் தலைநகர் கோபன்ஹேகனில் டிரோன்கள் தென்பட்டதை அடுத்து மூடப்பட்ட வான்வெளி, நான்கு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. கோபன்ஹேகனில் நேற்று மூன்று டிரோன்கள் தென்பட்டதாகப் போலீசார் ...