15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்
15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த டென்மார்க் அரசுத் தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளைச் சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை ...