டென்மார்க் : கார்னிவல் கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்த மக்கள்!
டென்மார்க்கில் கார்னிவல் கொண்டாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். வசந்த காலங்களை வரவேற்கும் வகையில் கார்னிவல் திருவிழா ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படுவது வழக்கம். ஸ்பெயின், பிரேசில், ...