அறநிலையத்துறை சுற்றறிக்கை – உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
கோயில் திருவிழாக்களின்போது குறிப்பிட்ட சாதி மற்றும் சமுதாய குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது என்ற அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...