depression - Tamil Janam TV

Tag: depression

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி – காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,தாழ்வு மணடலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமானையொட்டியுள்ள வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு ...

வங்கக்கடலில் வரும் 21-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் அக்டோபர் 22ம் தேதிக்கு பதிலாக 21ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 14ம் தேதி உருவான ...